சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்