திண்டுக்கல் : த.சி.கா.14-ம் அணி தளவாய் அவர்கள் தலைமையிலும் துணைத்தளைவாய் அணி அலுவலக நிர்வாக அதிகாரி மற்றும் உதவி தளவாய்1&2 ஆகியோர்கள் முன்னிலையில் 10 மணிக்கு துவங்கி நிறைவுபெற்றது. குறைதீர்ப்பு முகாமில் 50 காவல் ஆளிநர்கள் பங்கு பெற்றனர். அவர்களிடமிருந்து 78 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்கள் தளவாய் அவர்களால் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 63 மனுக்கள் தளவாய் அவர்களின் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்