ஈரோடு : தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு ஈரோட்டில் மட்டும் 15 கண்காணிப்பு கோபுரங்களும், நடப்பாண்டில் 25 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் பகுதியான கோபி, சக்தி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட அனைத்து பகுதியையும் சேர்த்து மொத்தமாக 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்