ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி – சுஜாதா – IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. மேற்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக பணியாற்றி வந்த திரு. ஜவகர் – IPS சென்னைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்