ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ,இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார் போதை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வன், மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா