திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி சரகம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் திரு அண்ணாதுரை அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. தேவதாஸ் அவர்கள் , சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. புஷ்பநாதன் மற்றும் காவலர்கள் தொடர்ந்து வாகன தணிக்கை மற்றும் முக கவசம் பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . இ-பதிவு மற்றும் இ – பாஸ் சரியான ஆவணம் இல்லாமல் வந்த வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் அளித்தார்கள் .
திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. G. சிவராமகிருஷ்ணா