திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ், உத்தரவுபடி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், பொன்னேரியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற மாணவர்கள் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இளைய சமுதாயத்தை காக்கவும், பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துரைக்கவும், உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பொன்னேரி துரைசந்திர சேகர் M.L.A, மதுவிலக்கு மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆய்வு தீர்வு துறை உதவி ஆணையர் பரமேஸ்வரி, கோட்ட கலால் அலுவலர் கே என் குமார், பொன்னேரிதாசில்தார் செல்வகுமார் நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க நகர செயலாளர் ரவிக்குமார் காவல்துறையினர் வருவாய்த்துறை நடு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்