கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தளி செல்லும் சாலையில் வரும் வாகனங்களில் செல்லும் பொது மக்களிடம் 4 ஆண்கள் வழிபறி செய்துள்ளனர்கள். இந்த சம்பவத்தை குறித்து ஓசூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சந்தேகப்படும்படி 4 இளைஞர்கள் இருந்தனர்.மேலும் அவரை விசாரிக்கும் போது வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதை அடுத்து 4 நபரும் காவல் நிலையத்தில் கொண்டு சென்ற தீவிர விசாரணை பிறகு கோபிநாத் அம்மாபேட்டை சேலம் மாவட்டம், மற்றும் மணிகண்டன் சேலம் மாவட்டம் (ம) கோகுல் ஈரோடு மாவட்டச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் வழிப்பறி செய்த 3.500 Rs பணத்தை காவல்துறையினர் கைப்பற்றி வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்