சேலம் : சேலம் மாவட்டம், கெங்கவல்லி காவல் நிலையத்தின் சார்பாக கெங்கவல்லியில் உள்ள இளைஞர்களுக்கு இடையே கைப்பந்து விளையாட்டு போட்டி காவல்துறையினர் நடத்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு கெங்கவல்லி காவல் நிலையத்தில் சார்பாக காவல் துறையினர் பரிசுகள் வழங்கினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்