சேலம் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் மாபெரும் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை போக்குவரத்து மாற்றம் முன்னிட்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அருண் கபிலன் அறிவிப்பு.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி