திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் பாதுகாப்பு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ் அவர்கள் தன்னிடம் உள்ள முகக்கவசங்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா