தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர். திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து தஞ்சாவூர் எல்லையில் ஆந்திராவிலிருந்து ஈச்சர் வண்டியில் தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்த சுமார் 2 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்