இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தணி ரோடு நாகலம்மன் நகர் பகுதியில் மனநிலை சரியில்லாமல் ஆதரவற்று இருந்தவர் இன்று (06.01.2021) உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தவரை அரக்கோணம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் மற்றும் காவலர் திரு.பிரபு ஆகியோர் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. ஜனார்தனன்
அரக்கோணம்