விருதுநகர்: சிவகாசி நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த தலைமை காவலர் தெய்வத்திரு. மாரிகண்ணு அவர்கள் கடந்த 04.11.2020 அன்று விபத்தில் இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 1997 இரண்டாவது பேட்ச் காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து திரட்டிய நிவாரண தொகை ₹2,58,000 மாரிக்கண்ணு அவர்களின் குடும்பத்தாருக்கு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப., அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.