இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் நிலைய பகுதியில் வல்லம் கிராமத்தில் உள்ள உய்யவந்த அம்மன் கோவில் சொந்தம் கொண்டாடுவது சம்மந்தமாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கோவில் திண்ணையை JCB-யை வைத்து உடைத்த சிங்கராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் காவல் ஆய்வாளர் திரு.பொியார் அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை