இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் அருகேயுள்ள தாமோதரப்பட்டிணம் டாஸ்மாக் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற தேவகோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்த சாய் புவனேஸ்வரன் மற்றும் பிரவின் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பட்டிணம் சார்பு ஆய்வாளர் திரு.முருகானந்தம் அவர்கள் சாய்புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.