கிருஷ்ணகிரி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் கொலை வழக்குகளில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,மேலும் எதிரிகள் இருவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளதால் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் துரித நடவடிக்கையால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி IPS அவர்களின் பரிந்துரையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி IAS அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்