கோவை: கோவை மாவட்டம்வால்பாறை சோலையாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரும்புக்கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. .அதை யாரோ திருடிச் சென்று விட்டனர் .இது குறித்துபொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அஸ்வின் சேக்கல் முடிகாவல் நிலையத்தில் புகார் செய்தார்
.போலீசார் வழக்கு பதிவு செய்து வால்பாறை வெள்ளமலையை சேர்ந்த விக்னேஷ் 30 அருண்குமார் 26 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரும்புக் கம்பிகளை மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்