மதுரை: மதுரை மாவட்டம் ஊமச்சிளம் உட்கோட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மூன்று நபர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் கைது செய்த நபர்களிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















