இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த சசிகலா என்பவரிடமிருந்த Cell Phone-யை பறித்து சென்ற சையத் அலி என்பவரை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மொகமத் சிராஜ் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை