இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல்நிலைய பகுதியில் வசித்து வரும் காமராஜ் என்பவரது ஆட்டை இரு சக்கரவாகனத்தின் மூலம் அதே பகுதியை சார்ந்த கருப்பையா என்பவர் திருடியுள்ளார். இதனைதொடர்ந்து ஏர்வாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மாதவன் அவர்கள் கருப்பையா என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை