திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், ஊத்துக்குளி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் பிறரின் கவனத்தை ஈர்க்க தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து பிற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாகவும் மற்றும் எடுத்துக்காட்டாகவும் அமையும் விதமாக தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்த இளைஞரை(14.11.2023) கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.