இராமநாதபுரம் : இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது. இராமேஸ்வரம் நகர்காவல் நிலைய உதவி ஆய்வளர் சதீஷ் அவர்களின் நடவடிக்கையில் லட்சுமணதீர்த்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த பாபு(27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 170 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்