இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வாகனப்பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வரும் 20.01.2022-ம் தேதி காலை 10.30 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது. வானகங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 13.01.2022-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.