இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தந்த பகுதி மக்கள் இரவு ஏதேனும் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் கீழ்காணும் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் விரைவாக காவல்துறையினர் அப்பகுதியை அடைவதற்கு உதவியாக இருக்கும். அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.