இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்