இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சதீஸ் அவர்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த ஜாக்சன் (23) என்ற நபரை கைது செய்து, 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக மது விற்ற கிப்சன்(35) என்பரை கைது செய்து அவனிடமிருந்து, 38 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்