சேலம் : இந்திய எல்லையில் வீர மரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த இராணுவ வீரர் மதியழகன் உடல் அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. டாக்டர் எஸ் தீபாகனிகர் கணிகர் அவர்கள் காவல் துறை சார்பாக இறுதி மரியாதை செலுத்தினார்.