இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுடன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவக்குமார் இ.கா.ப. அவர்கள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பெண் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்