இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.12.2020) காலை 11.30 மணியளவில் அரக்கோணம் கிராமிய காவல் வட்ட ஆய்வாளர் அலுவலகத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள், அரக்கோணம் கிராமிய காவல் வட்ட ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் மற்றும் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய காவலர்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்