இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தமிழ்நாடு காவல்துறை தலைவர்/ படைத்தலைவர் திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் அவர்களின் சுற்றறிக்கையின் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் சுருதி இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் படி மறைந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெகநாதன் அவர்களின் இறுதிச் சடங்கில் இராணிப்பேட்டை உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் துறையின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்