ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையின்போது, சென்னை நோக்கி பூ ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில் 15-வது பட்டாலியன் இரண்டாம் நிலை காவலர் அய்யனார் மூர்த்தி (28) தலையில் காயமடைந்து உயிரிழப்பு. ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் கால்முறிவு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி. அய்யனார் மூர்த்தியின் மனைவி தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்