விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி இரத்த வங்கியில், இரத்த பற்றாக்குறையை போக்க மருத்துவத் துறையுடன் காவல்துறை இணைந்து ஆயுதப்படையில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட 107 ,காவல் ஆளிநர்கள் இரத்த தானம் வழங்கினர்.