திருநெல்வேலி: மானூர் காவல் நிலையத்தில்இ கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ சேதுராயன்புதூர்இ வடக்கு தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்.
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.ராமர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஇ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படிஇ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்