சேலம் : சேலம் மாநகர பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போக்கிரிகள் (Rowdy) இருவர் போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை, தக்க புலன் வைத்து கைது செய்ய உதவிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆணையாளர், தெற்கு சரகம், திரு.மணிகண்டன் அவர்கள் தலா ரூ 5,000/- வெகுமதி வழங்கி கௌரவித்தார்.