மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, பாலமேடு காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் சுமார் 225 ஏழை எளிய குடும்பங்களுக்கு, பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகளை மதுரை மாவட்ட ADSP திரு.கணேசன் அவர்கள், DCB DSP திருமதி. வினோதினி அவர்கள், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி.நிர்மலா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முத்துப்பாண்டியன், பரமசிவம் ஆகியோர் வழங்கி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்