பெரம்பலூர்: இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதவருக்கு என்பதை உணர்த்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் வழிகாட்டலின் படி செயல்படும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள்.