திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு
பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்கீழ்கண்ட காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
திருவாரூர் 9498110861 நன்னிலம் 9498143926 மன்னார்குடி 9498183264 திருத்துறைப்பூண்டி 9445407674 முத்துப்பேட்டை 9840717894 தனிப்பிரிவு அலுவலகம் 04366 225925/ 9498100865 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 1)திருவாரூர்: 830058812 2)நன்னிலம்: 9498175387 3)திருத்துறைப்பூண்டி: 9498162363 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9498181220 ஹலோ போலீஸ் 8300087700.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா