ஈரோடு: இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. S.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A. சுஜாதா அவர்கள் உடன் இருந்தார்.