தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் உட்பட ஒரே நாளில் 11 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 249 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.