திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வடகரையை சேர்ந்த சுந்தரவடிவேல் (69), என்பவரிடம் வங்கியிலிருந்து மேனேஜர் பேசுவது போல் பேசி OTP பெற்று நூதன முறையில் ரூ.14,000/-யை ஏமாற்றினார். திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் மர்ம நபரின் வங்கி கணக்கை ஆராய்ந்து பார்த்ததில் Freecharge என்ற செயலிக்கு சென்ற ரூ.14,000/- பணத்தை மீட்டு சுந்தரவடிவேலிடம் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பணத்தை ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா