கோவை : இணையதள செயலி மூலம் பெண்களை பாலியல் வேலைக்கு கொடுப்பதாக ஏமாற்றிய கும்பலை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை காவல்துறையினருக்கு கோவை மாநகர காவல் ஆணையா ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்