சென்னை: காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ், வ/21 என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 27.6.2021 அன்று ருக்மணி நகர், மெயின் ரோடு, நாவலடி ஓட்டல் அருகே கோணிப்பை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் ஜெயேந்திரகுமாரிடம் சென்று மேற்படி கடையை காலி செய்யுமாறு கூறி தகராறு செய்தபோது.
ஆத்திரமடைந்த ஜெயேந்திரகுமார் கடையிலிருந்த கத்தியை எடுத்து நித்திஷை தாக்கியுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து நித்திஷின் சகோதரர் லோகேஷ் என்பவர் T12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
T12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரகுமார்,வு12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரகுமார் 60இ பூந்தமல்லி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.