வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ மயில்வாகனம் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொண்டதில் (6-11- 2025) தேதி கடந்த 2016 -ம ஆண்டு வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண மோசடி வழக்கில் JM TV நீதிமன்றம் குற்றவாளி விஜய், வர்கூர்பட்டினம் ஆற்காடு என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.20,000 அபராதமும் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் FTC Mahilaநீதிமன்ற குற்றவாளி திருமலை வ/35, த/பெ சீதாபதி கொசப்பேட்டை என்பவருக்கு சிறை ஆயுள் தண்டனையுடன் 10,000/ அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
















