ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் விதிக்கப்பட்ட ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு கார்த்திக்,IPS அவர்கள் எச்சரித்துள்ளார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்