திருவள்ளூர்: தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டல காவல் துறை தலைவராக திரு. பிரேம் ஆனந்த் சின்கா, இ.கா.ப., (Inspector General of Police) அவர்கள், காவல்துறை கூடுதல் (Additional Director General of Police) பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரகத்தின் நான்காவது புதிய காவல் ஆணையாளராக பதவி ஏற்றுக் கொண்டார்கள். ஆவடி காவல் ஆணையாளராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை காவல் அதிகாரிகளும், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















