சில வருடங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்ற திருமதி.வனிதா அவர்கள் தனது உடல் நிலை மெல்ல மெல்ல தேறி மீண்டும் பணியில் சேர்ந்து பணியை தொடர்ந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு புற்று நோயின் தாக்கம் அதிகமாகி இறைவனடி சேர்ந்தார். இவர் விளையாட்டு துறையில் பல்வேறு பதக்கங்களையும் சான்றிதழ் பெற்றவர் என்பது குருப்பிடதக்கது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் ஆழ்ந்த இரக்கங்களை பதிவு செய்கின்றோம்.