செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் இருளர் பகுதியில் வசிக்கும் இருளர் பொதுமக்களுக்கு மழையால் குளிரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆல் இஸ் லிவிங் டிரஸ்ட் சார்பாக பெட்ஷீட், வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு தாலுக்கா
உதவி காவல் ஆய்வாளர் சதாசிவம். மற்றும் ஆலிஸ் லிவிங் டிரஸ்டின் அறக்கட்டளை தொண்டு நிறுவனர் எஸ்தர் பங்குபெற்றார். இதில் ஒழலூர் ஊராட்சி மன்ற தலைவர்.பிரபாகரன்
ஊராட்சி செயலாளர் கருணாகரன். மற்றும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்