கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. விஜயபாஸ்கர், திரு.அண்ணாமலை மற்றும் போலீசார் கெடிலம் ஆற்று பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த இளைஞர்களை அறிவுரை கூறி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.