கன்னியாகுமரி : தி பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் நாகர்கோவில் பெதஸ்தா மருத்துவமனை இணைந்து “Run for Health ஆரோக்கியம்” என்ற தலைப்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடத்திய மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி ஓட்டத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் * மனோ தங்கராஜ் அவர்களும்* மகளிருக்கான மாரத்தான் போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி